இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி அபராதம்?

September 30, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10451 Views

5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட விவகாரத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ.1000 கோடி மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹேக்கர்கள் ஊடுருவிய 5 கோடி கணக்குகளை மீண்டும் லாகின் செய்ய அறிவுறுத்திய ஃபேஸ்புக், கடவுச் சொல்லை மாற்றத் தேவையில்லை என அறிவித்துள்ளது.

பயனாளர்களிடம் தகவல்கள் திருடப்படவில்லை என்றும் பாதுகாப்பு குறைபாடை சரிசெய்துவிட்டதாகவும் ஃபேஸ்புக் கூறியிருந்தாலும், புதிய ஐரோப்பிய டேட்டா சட்டங்களின்படி அந்த நிறுவனத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )