இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மார்க் ஜூக்கர்பர்க் உட்பட 5 கோடி பேரின் பேஸ்புக் கணக்குகளில் ஹேக்கர்ஸ் ஊடுருவல்?!

September 29, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10149 Views

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உள்பட 5 கோடி பேரின் ஃபேஸ்புக் கணக்குகளில் ஹேக்கர்கள் ஊடுருவியதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஹேக்கர்கள் ஊடுருவிய 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகளை மீண்டும் லாகின் செய்ய அறிவுறுத்தப்பட்ட பயன்பாட்டாளர்கள், அவர்களது கடவுச் சொற்களை மாற்றத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலை செய்த ஹேக்கர்கள் ஃபேஸ்புக் கணக்குகளை தவறாக கையாண்டதாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. 

இந்த 5 கோடி ஃபேஸ்புக் கணக்குகள் உலகின் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்தவை என அறிவிக்கப்படவில்லை.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )