இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​மனிதர்கள் செய்யும் பணிகளில் வேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்!

October 18, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8919 Views

உலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பெரு நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன. 

உலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியலில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது. 

சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்களை தென் கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

தென் கொரியாவை அடுத்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகளவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

உலகளவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 74 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 3 ரோபோக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளன.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )