இன்றைய வானிலை

  • 28 °C / 82 °F

Jallikattu Game

ஸ்மார்ட்போன் சந்தையில் Apple-ஐ பின்னுக்குத் தள்ளிய Huawei

August 1, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8559 Views

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி ஹூவெய் நிறுவனம் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது. 

IDC ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டில், சீனாவைச் சேர்ந்த ஹூவெய் ஸ்மார்ட்போன் நிறுவனம், 5 கோடியே 42 லட்சம் ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் மூன்றாம் காலாண்டில் 40 புள்ளி 9 சதவிகித வளர்ச்சி கண்டுள்ள அந்த நிறுவனம் விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை முந்தியது. 

உலக அளவில் பிரபலமான ஆப்பிள் நிறுவனமானது மூன்றாம் காலாண்டில் 4 கோடியே 10 யூனிட்களை விற்பனை செய்து சற்று பின்தங்கியுள்ளது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )