இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

​பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிகபட்ச பங்குகளை வாங்கிய வால்மார்ட் நிறுவனம்!

May 10, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3055 Views

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட்டை 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான வால்மார்ட் கையகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இணையம் வாயிலாக நடைபெறும் ஆன்லைன் வர்த்தகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வர்த்தகத்தில், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் பிளப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. 

இதற்கான இறுதி ஒப்பந்தம் இரு நிறுவனங்கள் இடையே கையெழுத்தாகியுள்ளது. 1 லட்சத்துக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியுள்ளது வால்மார்ட் நிறுவனம். இதனை சாஃப்ட் பேங்க் நிறுவன தலைமை செயல் அதிகாரி மசயோஷி சன் உறுதி செய்துள்ளார். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவும், ரஷ்யாவும்

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

ஹவாய் தீவில் உள்ள எரிமலையில் இருந்து தீப் பிழம்புகள்

கியூபாவில் பயணிகள் விமானம் விபத்துள்ளானதில் 100-க்கும்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)