ரூ.53,544 விலையில் அறிமுகமாகியுள்ள புதிய TVS Jupiter Grande 5G ஸ்கூட்டர்
September 30, 2018 37 views Posted By : arunAuthorsJupiter ஸ்கூட்டர்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் புதிய Jupiter Grande 5G என்ற புதிய ஸ்கூட்டரை TVS நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் பல ஆச்சரியமளிக்கும் வகையிலான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான கூடுதல் தகவல்களை இத்தொகுப்பில் காணாலாம்.
இந்தியாவின் 2வது அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக TVS Jupiter இருந்தாலும் கூட, Honda Activa ஸ்கூட்டர் விற்பனையை ஜூபிடரால் நெருங்க இயலவில்லை. உதாரணமாக கடந்த ஆகஸ்ட் மாத ஸ்கூட்டர் விற்பனை புள்ளிவிவரத்தின்படி 3,10,851 Honda Activa ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. அதே காலகட்டத்தில் வெறும் 79,223 TVS Jupiter ஸ்கூட்டர்களே விற்பனையாகியுள்ளன. இது ஜூபிடரின் விற்பனையைக்காட்டிலும் 4 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜூபிடர் ஸ்கூட்டர்களின் விற்பனையை கனிசமாக உயர்த்தும் எண்ணத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டிவிஎஸ் நிறுவனமானது ஜூபிடரின் புதிய எடிஷனான Jupiter Grande 5G மாடலை களமிறக்கியுள்ளது.
புதிய அம்சங்கள்:
இந்த புதிய TVS Jupiter Grande 5G ஸ்கூட்டரில் எகனோமீட்டருடன் கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கன்ஸோல், புதிய எல்.ஈ.டி ஹெட்லைட் செட் அப், சில்வர் வண்ணத்திலான ரியர் ஹேண்டில்பார், அகலமான criss-cross stitched maroon சீட், ஸ்டோரேஜ் பகுதியில் மொபைல் சார்ஜிங் வசதி, முன்புற டிஸ்க் பிரேக் (ஆப்ஷனலாக), அலாய் வீல்கள், அட்ஜஸபிள் ஷாக் அப்சர்பர்கள், ஸ்டேண்டர்ட் அம்சமாக கொடுக்கப்பட்டுள்ள Sync Braking System, வெளிப்புறமாக எரிபொருள் நிரப்பும் வசதி, பல இடங்களில் கிரோம் வேலைப்பாடுகள், புதிய கச்சிதமான தோற்றம் என எண்ணற்ற புதிய அம்சங்கள் இந்த Jupiter Grande 5G ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளது.
புதிய Jupiter Grande 5G ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள 109.7cc சிங்கில் சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின், அதிகபட்சமாக 8 bhp ஆற்றலையும், 8 Nm டார்க்கையும் வழங்கவல்லதாக உள்ளது.
53,544 ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Jupiter Grande 5G ஸ்கூட்டர், Honda Activa 5G ஸ்கூட்டரின் விற்பனைக்கு ஈடுகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

புதுச்சேரியில் தர்ணாவில் ஈடு பட்டு வரும் நாராயணசாமியை மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆதரவு!

“கிராம சபை என்ற ஒன்று இருப்பது உங்களுக்கு தெரியாதா? ; ஒரு சின்னப்பையன் அதை செய்த பின் நீங்கள் செய்கிறீர்களே; வெட்கமாக இல்லையா உங்களுக்கு?”- கமல்ஹாசன்

“சட்டமன்றத்தில் சட்டையை கிழித்துக்கொள்ள மாட்டேன்; சட்டை கிழிந்தாலும் புது சட்டையுடன் தான் வெளியில் வருவேன்!”- கமல்ஹாசன்

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப்போவது இல்லை; எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை: ரஜினிகாந்த்

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

சென்னையில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை; தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாக தகவல்.

தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தான் தூண்டுகோலாக இருப்பதாக ஈரான் குற்றச்சாட்டு.

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% சுங்கவரி!

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!

அதிமுக - பாஜக இடையே 19ம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்த மீண்டும் சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க அரசுக்கு பக்கபலமாக இருப்பது என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தையில் திடீர் இழுபறி; திமுக தரப்பில் காங்கிரசுக்கு 6 இடங்கள் தருவதாகவும், காங்கிரஸ் 8 இடங்கள் கோருவதாகவும் தகவல்!

நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலையும் எதிர்கொள்ள தயார் - மு.க.ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டார் விஜயகாந்த்; விஜயகாந்தை பார்த்து தொண்டர்கள் உற்சாகம்!

சென்னை விமான நிலையத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மருத்துவர்கள் சோதனை!

இரட்டை ஆதாய பதவி புகாரில் அதிமுக எம்.பி. அன்வர் ராஜாவை தகுதி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுப்பு!

திருச்சி விமான நிலையம் வந்தது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர் ஒருவரது உடல்; மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி!

"கூட்டணி இல்லாமல் தனித்து நின்றாலும் அதிமுக பெரும் வெற்றி பெறும்!" - அமைச்சர் பாண்டியராஜன்

எச்.வினோத் இயக்கும் தல 59 படம் : 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்த அஜித்!

தமிழகத்தில் சசிகலாவுடன் தான் பாஜக கூட்டணி வைக்க வேண்டும்; சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் திடீர் பரபரப்பு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த 2 தமிழக வீரர்களின் உடல்கள் சொந்த ஊர் கொண்டுவரப்படுகின்றன; அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் இன்று இறுதிச்சடங்கு.

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர் சுப்பிரமணியத்தின் உடல் நாளை மதியம் 12 மணிக்கு அடக்கம் செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

திமுகவின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான மார்ச் 1ம் தேதி வெளியாகிறது!

மார்ச் 10ம் தேதி 43051 மையங்களிலிலும், 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தமிழகம் முழுவதும் போலியோ சொட்டுமருந்து கொடுக்க தமிழக அரசு ஏற்பாடு!

"தீவிரவாத இயக்கங்களுடன் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது!" - மன்மோகன் சிங்

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் இருவரது குடும்பங்களுக்கும் தலா ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு.

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் 38 வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய அரசு மற்றும் பாதுகாப்பு படைக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்: ராகுல்

திருவாரூர், திருப்பரங்குன்றத்தில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

உடுமலை பகுதியில் போக்குக்காட்டி வந்த சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை!

"காஷ்மீர் தாக்குதலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும்!" - பிரதமர் மோடி

காஷ்மீர் தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம்!

கூட்டணி தொடர்பாக அதிமுக அமைச்சர்களுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் ஆலோசனை!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழக வீரர் சுப்ரமணியன் என்பவர் உயிரிழப்பு!

ஜம்மு காஷ்மீர் தாக்குதலை அடுத்து, பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் கூடியது; நிர்மலா சீதாரமன், ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் அஜித் தோவால் பங்கேற்பு.

பாஜக சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து: அமித்ஷா

உடுமலை அருகே சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானைக்கு, கால்நடை மருத்துவர் அசோகன் தலைமையிலான குழு மயக்க ஊசி செலுத்தினர்!

காட்டு யானை சின்னதம்பியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்.

ஜம்மு-காஷ்மீர் விரைகிறார் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்; தீவிரவாதிகளுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என சூளுரை.

ஜம்மு-காஷ்மீர் அவந்திபுரா பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு!

அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்யவதற்கான காலக்கெடு நிறைவடைந்தது!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 08 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம்!

"புதுச்சேரியில் புது திட்டங்களுக்கு, ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார்!" - குஷ்பு,காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

"தலைமை அறிவுறுத்தினால், நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேன்!" - குஷ்பு, காங்கிரஸ்

"கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டை வழிநடத்தி செல்ல வேண்டும்!" - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

துணைநிலை ஆளுநருக்கு எதிரான புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு.

தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த், சிகிச்சைகள் முடிவடைந்ததால் நாளை மறுநாள் (16-02-19) சென்னை திரும்புகிறார்!

ரபேல் விவகாரம் தொடர்பான சிஏஜி அறிக்கையில் முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என ராகுல் புகார்.

காதலர் தினத்தையொட்டி, களைகட்டும் கொண்டாட்டங்கள்; ரோஜா மற்றும் பரிசுப்பொருட்கள் விற்பனை தீவிரம்.

ரஃபேல் விவகாரம் தொடர்பான CAG அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்

மாநிலங்களவையில் இன்று தாக்கலாகிறது முத்தலாக் தடை சட்ட மசோதா.

சென்னை மெட்ரோ ரயிலில் இன்றும் இலவசமாக பயணிக்கலாம்: மெட்ரோ ரயில் நிர்வாகம்

60 லட்சம் பேரின் வங்கிக்கணக்கில், இம்மாத இறுதிக்குள் 2,000 ரூபாய் செலுத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக பாஜக தேசிய பொதுச்செயலர் முரளிதர ராவ் தகவல்

வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த மாத இறுதிக்குள் ரூ.2000 சிறப்பு நிதி வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

தமிழகத்தை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல ஜெயலலிதா தொடர்ந்து போராடினார் - எடப்பாடி பழனிசாமி

"சின்ன தம்பியின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்!" - நீதிபதிகள்

"நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுகிறேன்!" - எல்.கே.சுதீஷ்

சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் காலை 7:02 மணியளவில் லேசான நில அதிர்வு; ரிக்டர் அளவுவில் 5.1 ஆக பதிவு எனத் தகவல்!

வரும் 19ம் தேதி தமிழகம் வரவிருந்த பிரதமர் மோடியின் தமிழக வருகை மார்ச் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைப்பு.

டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு: தீயை அணைக்கும் பணி தீவிரம்.

நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டும் தேர்தல் ஆணையம்; தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் புதிதாக நியமனம்.

கண்மூடித்தனமாக மத்திய அரசை எதிர்க்கமாட்டோம்: அமைச்சர் ஜெயக்குமார்

3 மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!

“மத்திய அரசுக்கு ஒருபோதும் அசைந்துகொடுக்க மாட்டோம்!”- ஓ.பன்னீர்செல்வம்

"இந்த பட்ஜெட், Beautiful budget, Excellent budget, marvellous budget!” - முன்னாள் அமைச்சர் செம்மலை

"11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான மாதிரி வினாத்தாள் இணையதளத்தில் வெளியீடு!"- அமைச்சர் செங்கோட்டையன்

"மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதுதான் கூட்டாட்சி தத்துவமா?"- தம்பிதுரை

“வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும்!”- தமிழக முதல்வர்

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

"பாஜகவின் அழுத்தத்தால் தன்னிலை மறந்து பிதற்றுகிறார் கமல்ஹாசன்.." - திமுக நாளேடான முரசொலியில் கடும் விமர்சனம்.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் ரஜினியின் மகள் சவுந்தர்யா-விசாகன் திருமண நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு!

உலகப்புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரபகவான் கோயிலில் இன்று மஹா கும்பாபிசேக விழா; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்ப்பு.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், திபு, பிஜீன் குட்டி கைது; சயான், மனோஜை தீவிரமாக தேடுகிறது தனிப்படை போலீஸ்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை; டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்.

சென்னை மெட்ரோ ரயில்கள் அனைத்திலும் நாளை இரவு வரை இலவசமாக பயணிக்கலாம் - மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

தமிழக மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில் பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன: பிரதமர் மோடி

“தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த ஊர் திருப்பூர்; தொழில்முனைவோர், அர்ப்பணிப்புடன் உழைக்கும் மக்களைக் கொண்டது திருப்பூர்!” - பிரதமர் மோடி

தமிழ் சகோதர, சகோதரிகளே என திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேச்சை தொடக்கினார் பிரதமர் மோடி.

திருப்பூர் பெருமாநல்லூர் பாஜக பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி.

எண்ணூரில் பாரத் பெட்ரோலிய துறைமுக முனையத்திற்கும் அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

சென்னை வண்ணாரப்பேட்டை- டி.எம்.எஸ் இடையே புதிய மெட்ரோ ரயில் சேவையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

சென்னையில் 470 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூர் அருகே ஈட்டி வீரம்பாளையத்தில் நடைபெறும் அரசு விழாவில் நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!

திருப்பூரில் 100 படுக்கை வசதிகளுடன் கூடிய இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருப்பூருக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி!

திருப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்க, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் வருகையையொட்டி திருப்பூரில் 2500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு!

3வது T20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 213 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து அணி!

"திமுகவை கமல்ஹாசன் விமர்சித்தது அறியாததால் காங்கிரஸ் கூட்டணிக்கு கமலை அழைத்தேன்!"- கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மதிமுகவினர் கைது!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது T20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

“துரோகம் செய்துவிட்டு தமிழகத்திற்கு வரும் மோடியை அனுமதிக்க முடியாது!” - வைகோ

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருவூல அறையில் வைக்கப்பட்டிருந்த கணினி திருட்டு.

தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று திருப்பூர் வருகிறார் பிரதமர் மோடி.

கஜா புயலால் பாதிப்படைந்த பைபர் படகுகளுக்கு இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

"வருமான வரி முறையை, மத்திய அரசு ஒட்டு மொத்தமாக ஒழிக்க வேண்டும்!" -சுப்பிரமணியன் சுவாமி

"நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் என்பதை பிரதமர் மோடி தான் முடிவு செய்வார்!" - புகழேந்தி, அமமுக

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுக இன்னும் முடிவு எடுக்கவில்லை: தம்பிதுரை


பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
73.29/Ltr (0.10 ) - டீசல்
68.14/Ltr ( 0.07 )

- புல்வாமா தாக்குதலை ஆதரித்து சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட மாணவர் கைது!
13 hours ago
- “எனது மகன், தீவிரவாதியாக மாறியது அதிர்ச்சி அளிக்கிறது” - அடிலின் தந்தை
15 hours ago
- 10 ரூபாய்க்கு புடவை வாங்க ஷட்டரை உடைத்து கடைக்குள் சென்ற பெண்கள்!
12 hours ago
- திருடப்பட்ட இருசக்கர வாகனத்தை நான்கு மணிநேரத்தில் மீட்டது போலீஸ்!
11 hours ago
- அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் கண்ணி வெடியை அகற்ற முயன்ற ராணுவ வீரர் மரணம்!
11 hours ago
- ஏர்டெல், ஐடியா, வோடஃபோனை கிண்டல் செய்து ஜியோ போட்ட ட்வீட்!
2 days ago