இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

ஃபேஸ்புக் மூலம் பரப்பப்படும் வதந்திகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் - மார்க் சுக்கர்பெர்க் உறுதி

September 8, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4529 Views

ஃபேஸ்புக் மூலம் பரப்பப்படும் வதந்திகளை தடுக்க தொழில்நுட்ப ரீதியில் உரிய கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவை என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், 2018ம் ஆண்டில் வதந்திகளை பரப்பும் நடவடிக்கை கடும் சவால் நிறைந்ததாக உள்ளது என தெரிவித்துள்ளார். எனவே, இந்த செயல்பாடுகளை தடுக்கும் நடவடிக்கைகள், 2019ம் ஆண்டிலும் தொடர தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்துள்ளார்.

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )