இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சந்திரனில் நீர்திவலையை முதலில் கண்டறிந்தது இந்தியா!

August 26, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10623 Views

சந்திரனில் நீர் திவலைகள் உள்ளதை முதன் முதலில் கண்டுபிடித்தது இந்தியா தான் என ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள் தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில், ஓய்வு பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன்-2 பணியை முழுமையாக முடிக்காமல் ஓய்வு பெற்ற வருத்தமளிப்பதாகக் கூறினார். சந்திரனில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு பல நாடுகள் ஆதரவு அளித்து வருவதாக தெரிவித்தார்.

பள்ளியில் ஆசிரியர்கள் முறையாக பயிற்சியளித்தால், அது மாணவர்களை சென்றடையும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை குறிப்பிட்டார். 

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )