இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

​உலகின் முதல் ‘டிஜிட்டல்’ மாத்திரை!

November 20, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4904 Views


உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை பயன்படுத்துவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாத்திரை நோயாளிகள் சரிவர மருந்து எடுப்பது குறித்த தகவல்களை அவர்களது மருத்துவருக்கு அனுப்பும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்து குறிப்பாக மன அழுத்தத்தால் உண்டாகும் நோய்களால் பாதிக்கப்படும் நோயாளிகளை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கடந்த செவ்வாயன்று கூகுள் நிறுவனம், 'டேட்டாலி (Datally)'

குழந்தை பிறப்பிற்கு அடிப்படையான கருவுறுதலை தவிர்க்கவும், பாலியல்

2018ம் ஆண்டு முதல் அனைத்து வகையான மொபைல் போன்களிலும்

உலகில் முதன் முறையாக டிஜிட்டல் மாத்திரை ஒன்றினை

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)