​இணையம் மூலம் அரசை கட்டமைக்கும் தலைவர்கள்! | Leaders Building State Through Internet | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​இணையம் மூலம் அரசை கட்டமைக்கும் தலைவர்கள்!

August 10, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2906 Views

அரசாங்கத்தை இணையம் வழியாக மக்களுக்கு கொண்டு சேர்ப்பது மற்றும் கட்டமைக்கும் தலைவர்களுக்கான பட்டியலை இங்கிலாந்தின் APOLITICAL என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள்.


➤ இணையத்தை பயன்படுத்தி அரசு சேவைகளை கட்டமைக்கும் 100 தலைவர்கள் கொண்ட பட்டியலில் மத்திய அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் இடம்பெற்றுள்ளார்

➤ பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் 20 நபர்களில் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் இடம்பெற்றுள்ளார்

➤ மக்களின் தரவுகளை பாதுகாப்பது, இணைய சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றுக்கு அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் பங்காற்றியுள்ளார்

➤ World Wide Web -ஐ உருவாக்கிய டிம் பெர்னர்ஸ் லீயும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்

➤ ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளார்

Categories: தொழில்நுட்பம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

நாடு முழுவதும் சமூகவலைதள கண்காணிப்பு மையங்கள் அமைக்கும்

உலகப்புகழ் பெற்ற ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் நிறுவனம்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )