இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

August 9, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1168 Views

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிதிவழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 

கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் பெரிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், முதலமைச்சர் ர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மழை, வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அவர் ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார். கேரள அரசு கேட்டுக்கொண்டால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அம்மாநில மக்களுக்கு உதவ,  தமிழக அரசு  தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 
   

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )