Skip to main content

6 மணி நேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து புதிய உலக சாதனை!

December 06, 2018 34 views Posted By : priyadharshiniAuthors
Image

விருதுநகரில் தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ச்சியாக தவில் இசைத்து புதிய உலக சாதனை புரிந்து ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்த விருதுநகரை சேர்ந்த ராமசாமி.

 

விருதுநகரை சேர்ந்த ராமசாமி இவர் தவில் கலைஞராக கடந்த 40 வருடமாக இருந்து வருகிறார். இவருக்கு தவில் இசைப்பதலில் இருந்த ஆர்வம் உலக சாதனை செய்ய தூண்டியது அதன் விளைவாக அவர் தொடர்ந்து 6 மணி நேரம் தவில் இசைத்து இதுவரை யாரும் செய்த உலக சாதனை புரிந்தார்.

 

இந்த உலக சாதனை முயற்ச்சியை இன்று காலை காலை 7.05 மணிக்கு தொடங்கி  முதல் மதியம் 1.05 மணி வரை தொடர்ந்து 6 மணி நேரம் தொடர்ந்து தவில்லில் மங்கள இசை இசைத்து உலக சாதனை படைத்து ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் என்ற புத்தகத்தில் இடம் பிடித்துளார்.

 

இந்த சாதனை நிகழ்த்திய இவருக்கு ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் புத்தகத்தின் ஒருங்கிணப்பாளர்  இந்த சாதனை இதற்கு முன்பு யாரும் செய்ததில்லை முதலில் இவர் 5 மணி நேரம் செய்வதாக இருந்தது.

 

பின்பு தொடர்ந்து 6 மணி நேரம் இசைத்து உலக சாதனை படைத்துள்ளார் என்றனர். இந்த சாதனைய நிகழ்த்தியதற்க்கு ஹைரேஞ்ச் புக் ஆப் வேல்டு  ரிக்கார்ட்ஸ் சார்பாக சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.

Categories: Tamilnadu
Image

நியூஸிசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்; கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் கேப்டன் கோலிக்கு ஓய்வு.

1 hour ago

10 சதவீத இடஒதுக்கீட்டால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை: ஆ.ராசா

1 hour ago

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இடைக்கால நிதியமைச்சராக நியமனம்.

1 hour ago

கோடநாடு விவகாரத்தில் மேத்யூ சாமுவேல் மீது ரூ.1.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு உயர்நீதிமன்றத்தில் முதல்வர் பழனிசாமி வழக்கு!

15 hours ago

நாகூரில் கடலரிப்பால் 20 வீடுகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன: மீனவர்கள் அச்சம்!

16 hours ago

அரசு சார்பில் மெரினாவில் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடை இல்லை! - சென்னை உயர்நீதிமன்றம்

21 hours ago

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் அடங்கிய குழுவை அறிவித்தது அதிமுக!

22 hours ago

“மக்கள் பிரச்சனைக்காக எதிர்க்க வேண்டிய நேரத்தில் மத்திய அரசை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்!” - அமைச்சர் ஜெயக்குமார்

23 hours ago

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் எதிரொலி; ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க ஆணை.

1 day ago

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டி; வெற்றியுடன் தொடங்க இந்திய அணி வீரர்கள் தீவிரம்.

1 day ago

சிறந்த வீரருக்கான ஐசிசி-யின் 3 விருதுகளையும் தட்டிச்சென்ற இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி

1 day ago

பால் கலப்பட விவகாரத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: தமிழக அரசு மீது உயர்நீதிமன்றம் காட்டம்

1 day ago

தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பற்றி ஏப்ரல் 24ம் தேதிக்குள் முடிவு: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் ஆணையம் உறுதி

1 day ago

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!

1 day ago

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்பு குழுவினருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு!

1 day ago

நாளை மறுநாள் முதல் சார்பதிவாளர் அலுவலகங்களில் ₹5000/-க்கு மேல் உள்ள தொகைக்கு வங்கி வரைவோலை கொடுக்க முடியாது - பதிவுத்துறை ஐஜி

2 days ago

ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

2 days ago

ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும்; இதில் சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பார்கள்” - ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் திட்டவட்டம்

2 days ago

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் 6 மணிநேரமாக நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது!

2 days ago

ஜனவரி 10 முதல் 17 வரை பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் அறிக்கையைத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

2 days ago

காவல்துறை எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை; நீதிமன்ற உத்தரவில் 1% வசதிகளே செய்து கொடுக்கப்பட்டுள்ளன - பொன்மாணிக்கவேல்

2 days ago

சிலைக்கடத்தல் வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்ற விடாமல் தடுப்பது யார்? - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

2 days ago

இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மன்னிப்பு கோரியது லயோலா கல்லூரி நிர்வாகம்!

2 days ago

10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

2 days ago

"யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாம் என்றால் அனைத்து எம்.எல்.ஏக்களும் யாகம் நடத்துவர்!" - ஓ.பன்னீர்செல்வம்

2 days ago

3 முறை சம்மன் அனுப்பிய பிறகு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜரானார் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்!

2 days ago

நிலத்தின் ஈரப் பதத்திற்கு ஏற்ற வகையில் தண்ணீர் பாய்ச்சும் மின் மோட்டாரை கண்டுபிடித்து பள்ளி மாணவன் சாதனை.

2 days ago

“கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய கூலிப்படையினரை, ஜாமினில் எடுத்ததே திமுகவினர் தான்!” - முதல்வர் பழனிசாமி

3 days ago

கிரேக்க நாட்டின் பெயரை மாற்ற பொதுமக்கள் கடும் எதிர்ப்பு; நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டத்தில் வெடித்தது வன்முறை.

3 days ago

பெட்ரோல் விலை இன்றும் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரிப்பு; டீசல் விலையும் லிட்டருக்கு 27 காசுகள் உயர்வு.

3 days ago

விராலிமலை ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் 2 பார்வையாளர்கள் உயிரிழப்பு!

3 days ago

" தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு தகுதி இல்லை!"- தம்பிதுரை

3 days ago

"இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் போடுவேன் என பிரதமர் மோடி சொன்னதாக கூறுபவர்கள், அதை நிரூபிக்க முடியுமா?"- தமிழிசை சவுந்தரராஜன்

3 days ago

விராலிமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

4 days ago

நாடாளுமன்றத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த 23 கட்சிகளின் மகா கூட்டணி எதிர்ப்பு.

4 days ago

“திரைப்படம் வெளிவந்த அடுத்த நாளே, படத்தின் உரிமையை தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கு வழங்கிட வேண்டும்!”- எஸ்.வி.சேகர்

4 days ago

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடக்கம்; அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாவட்ட ஆட்சியர் நடராஜன் தொடக்கி வைத்தனர்!

1 week ago

நோயாளிகளின் படுக்கைகளில் படுத்துறங்கும் தெருநாய்கள்; பீகார் அரசு மருத்துவமனையில் அரங்கேறிய அவலம்.

1 week ago

காணும் பொங்கலையொட்டி, மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு.

1 week ago

உலக புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; சீறிப்பாய காத்திருக்கும் காளைகளை தீரத்துடன் அடக்க தயாராகும் காளையர்கள்.

1 week ago

“10 சதவீத இட ஒதுக்கீடு, ஒரு காரணத்திற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளது!”- கமல்ஹாசன்

1 week ago

மதுரை பாலமேட்டில் சீறிபாய காத்திருக்கும் காளைகள்; 988 காளைகள் மற்றும் 846 வீரர்களுக்கு அனுமதி.

1 week ago

பிரிக்சிட் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் தோல்வி.

1 week ago

அடிலெய்ட் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு.

1 week ago

"எதிர்க்கட்சியினரின் கூட்டணி உதிர்ந்த கூட்டணியாக இருக்கிறதே தவிர, உதித்த கூட்டணியாக இல்லை!" - தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

ஈரோடு கருங்கல்பாளயம் பகுதியில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றதால் பரபரப்பு.

1 week ago

குமாரசாமி அரசுக்கு ஆதரவளித்து வந்த 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றனர்.

1 week ago

மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: தமிழிசை சவுந்தரராஜன்

1 week ago

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் கோலாகலமாக தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி!

1 week ago

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜை சிறைக்கு அனுப்ப எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு.

1 week ago

மதுரை அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி; வாடிவாசலில் இருந்து சீறி பாய காத்திருக்கும் காளைகள்.

1 week ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி; வாழ்வா... சாவா... என்ற நிலையில் களமிறங்குகிறது இந்திய அணி.

1 week ago

கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரிக்க நேர்மையான ஜ.ஜி.தலைமையில் புலனாய்வுக்குழு அமைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

1 week ago

போகி பண்டிகையில் கடந்தாண்டை விட காற்று மாசு இந்தாண்டு 40% குறைவு: மாசுக்கட்டுப்பாடு வாரியம்

1 week ago

“கோடநாடு விவகாரம் தொடர்பாக சயான் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டது, சர்வாதிகாரத்தின் உச்சம்!” - கனிமொழி

1 week ago

வரும் ஜனவரி 18ம் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்; பட்ஜெட் மற்றும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது! - ஓ.பன்னீர்செல்வம்

1 week ago

தனிநபர் கணினியை 10 முகமைகள் கண்காணிக்க அனுமதி வழங்கிய விவகாரம்: 6 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

1 week ago

“கோடநாடு விவகாரத்தில் தமிழக காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது!”- உச்சநீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

1 week ago

கோடநாடு விவகாரம்: இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

1 week ago

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம்; லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் குவியத் தொடங்கினர்.

1 week ago

கோடநாடு விவகாரத்தில், டெல்லியில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

1 week ago

“அதிமுக ஆட்சியின் மீது களங்கம் ஏற்படுத்த திமுக திட்டமிட்டு சதி பரப்புகிறது!” - செம்மலை

1 week ago

“முதல்வர் பழனிசாமி குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்!”- செம்மலை, அதிமுக அமைப்பு செயலாளர்

1 week ago

சென்னை போயஸ் கார்டனுக்கு இணையான கோடநாடு பங்களாவில் மர்ம மரணங்கள் நிகழ்ந்துள்ளன: மு.க.ஸ்டாலின்

1 week ago

“கொலைகள், கொள்ளைகள், வழிப்பறி பற்றி பேசவெண்டும் என்றால் பழனிசாமி பெயரை சொல்லலாம்!” - மு.க.ஸ்டாலின்

1 week ago

“பாலின பாகுபாடுகளை என் மீது திணிக்க வேண்டாம்!” - ராகுல் காந்தி

1 week ago

மீன் சினை முட்டையை சாப்பிட்ட 4 பேர் ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமரா; அரசு அறிக்கை தர நீதிமன்றம் உத்தரவு.

1 week ago

கோயம்பேட்டில் பொங்கல் பொருட்களை வாங்க குவியும் மக்கள்; வரத்து குறைவால் கரும்பு விலை அதிகரிப்பு.

1 week ago

மக்களவைத் தேர்தலில் முழு வலிமையுடன் காங்கிரஸ் போட்டியிடும்; துபாயில் ராகுல்காந்தி பேட்டி.

1 week ago

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

1 week ago

“தமிழகத்தில் தாமரை மலரும் என்பது மன நோயாளியின் புலம்பல்!” - நாஞ்சில் சம்பத்

1 week ago

இந்தியாவில் நான்கரை ஆண்டுகளாக சகிப்புத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது: ராகுல்காந்தி

1 week ago

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு; பாண்ட்யா, ராகுல் மீது ஹர்பஜன் சிங் கடும் கண்டனம்.

1 week ago

கோடநாடு விவகாரத்தில் அரசின் நல்லபெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

1 week ago

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!

1 week ago

சர்க்கரை மட்டுமே பெறும் குடும்ப அட்டை தாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

1 week ago

மோடி தலைமையிலான பாஜகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என ஆணித்தரமாக கூறுகிறேன்! - மு.க.ஸ்டாலின்

1 week ago

அயனாவரம் சிறுமி பாலியல் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

பாலகிருஷ்ணா ரெட்டி வழக்கில் மதியம் உத்தரவு பிறப்பிக்கப்படும் : உயர்நீதிமன்றம்

1 week ago

பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசியக் குழு கூட்டம் இன்று கூடுகிறது; மக்களவை தேர்தல் வியூகம் பற்றி ஆலோசனை.

1 week ago

GST செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு 40 லட்சம் ரூபாயாக உயர்வு; மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு.

1 week ago

சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க வேண்டும்! - தமிழக அரசு

1 week ago

காவல்துறையை ஏவல்துறையாக அதிமுக மாற்றியுள்ளது!: டிடிவி தினகரன்

1 week ago

"அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றமே விழா குழுவை அமைக்கும்; விழா குழுவில் ஒற்றுமை ஏற்படாவிட்டால் ஜல்லிக்கட்டை தடை செய்ய நேரிடும்!" - உஅய்ர்நீதிமன்ற மதுரை கிளை

1 week ago

பிளாஸ்டிக் தடை விவகாரத்தில் வணிகர்களை துன்புறுத்தக்கூடாது : சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

புதிய கல்விக்கொள்கையில் எந்த ஒரு மொழியும் கட்டாயமாக்கப்படவில்லை; இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைக்கவில்லை!: பிரகாஷ் ஜவடேகர், மத்திய அமைச்சர்

1 week ago

பேட்ட, விஸ்வாசம் திரைப்படங்கள் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்; திரையரங்குகளில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

2 weeks ago

திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவர் என ஸ்டாலின் உறுதி.

2 weeks ago

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்த புகாரில், ராகுல்காந்திக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

2 weeks ago

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த வழக்கு; 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு இன்று விசாரணை.

2 weeks ago

மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது 10% இடஒதுக்கீட்டு மசோதா!

2 weeks ago

திமுக தான் அதிமுகவுக்கு எப்போதும் போட்டி; வேறு கட்சிகளுக்கு அதிமுகவுடன் போட்டி போடும் தகுதி இல்லை!: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

2 weeks ago

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களைத் தவிர மற்றவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை!

2 weeks ago

அரசு அதிகாரிகள் நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம்; அரசியல்வாதிகளுடன் கைகோர்க்காமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும்: உயர்நீதிமன்ற மதுரை கிளை

2 weeks ago

"தனியார் பேருந்தில் அதிக கட்டணம் வசூலித்தால், 18004256151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்! "- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

2 weeks ago

பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்ய முடிவு.

2 weeks ago

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு வலுக்கும் எதிர்ப்பு; வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு இடங்களில் வன்முறை.

2 weeks ago

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை, கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு

2 weeks ago

அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்த துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை