தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் நடிகர் விஷால் சந்திப்பு..! | acter vishal meets election commissioner rajesh lakhani | News7 Tamil

இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Breaking News

Jallikattu Game

தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியுடன் நடிகர் விஷால் சந்திப்பு..!

December 6, 2017 எழுதியவர் : velprasanth எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1564 Views

ஆர்.கே. நகரில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நடிகர் விஷால் சந்தித்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்கினார். 

அதுமட்டுமின்றி தனது வேட்பு மனு நியாயமற்ற முறையில் நிராகரிக்கப்பட்டதாகவும், அது தொடர்பான புகார் மனுவை தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விஷால் அளித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “,  எனது வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடத்தில் புகார் அளித்துள்ளேன். விடியோ மற்றும் ஆடியோ ஆதராங்களை பார்த்து தலைமை தேர்தல் அதிகாரி நல்ல முடிவு எடுக்க வேண்டும். முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிறகு நிராகரிக்கப்லட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது ஒரு ஜனநாயக கேலிகூத்தாக உள்ளது. முதலில் வேட்பு மனு குறித்தான முடிவுக்கு பின்னர் தான் சுயேட்சைகளில் யாருக்கு ஆதரவு என அறிவிக்க இயலும். இதனை தொடர்ந்து தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து புகார் அளிக்க நேரம் கோர உள்ளோம். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 15
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )