இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

ஊடகங்களால் தான் கம்யூனிஸ்ட்கள் பிழைப்பு நடத்துகின்றன - அர்ஜூன் சம்பத்

March 4, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1377 Views

திராவிட மாயையை உடைத்து எறிந்து, கூடிய விரைவில் தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடியில் நடைபெற்ற அய்யா வைகுண்டர் அவதார திருநாள் விழாவில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கம்யூனிஸ்ட்கள் தாங்கள் தோன்றிய இடத்திலேயே தோல்வியை கண்டவர்கள் எனவும், ஊடகங்களால்தான் கம்யூனிஸ்ட்கள் உயிர் வாழ்வதாகவும் விமர்சித்தார். 

மேலும், பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக எதுவும் பேசாதது வருத்தம் அளிப்பதாகவும் அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)