இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்!

March 4, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1553 Views

தமிழகத்தில் பலவீனமான முதலமைச்சர் உள்ளதால் தான், காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஏற்கனவே காவிரி விவகாரத்தில் 5 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் பயன் ஏதும் ஏற்படாததால், மீண்டும் சட்டமன்றத்தை கூட்டத் தேவையில்லை என தெரிவித்தார். 

நாளை தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும் மைய மண்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் எனவும், அனைத்து எம்பிக்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அன்புமணி வலியுறுத்தினார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)