இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​ அமைச்சர்களிடம் காணப்பட்ட கோமாளித்தனம், மனநிலை பாதிப்பாக மாறி உள்ளது - டி.டி.வி தினகரன்

February 27, 2018
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1434 Views

குறிப்பிட்ட மொழியையும், மதத்தையும் திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக  டி.டி.வி தினகரன்  குற்றம் சாட்டியுள்ளார். 

சென்னை அடையாரில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன், தமிழக அமைச்சர்களிடம் காணப்பட்ட கோமாளித் தனம், தற்போது மனநிலை பாதிப்பாக மாறி உள்ளதாக குறிப்பிட்டார். அமைச்சர்கள் சிகிச்சை பெற வேண்டிய நிலையில் இருப்பதாகவும் கூறினார். 

சென்னை ஐஐடியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அவர்கள் மத்தியில் இந்து மதப் பாடல் பாடுவதை ஏற்க முடியாது என தெரிவித்துள்ளார். 

ஒரு குறிப்பிட்ட மதத்தையும், ஒரு குறிப்பிட்ட மொழியையும் திணிக்க மத்திய அரசு முயல்வதாகக் குற்றம் சாட்டியுள்ள டிடிவி தினகரன், தமிழகத்தில் அவர்களின் இந்த முயற்சி வெற்றி பெறாது என குறிப்பிட்டார்.


 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)