இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

"தேதி அறிவிக்கப்பட்ட பிறகு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்வேன்" - விஷால்

September 25, 2018 எழுதியவர் : manojb எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
499 Views

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்ய உள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 

சென்னையில் 'சண்டக்கோழி-2' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் விஷால், திரைப்படங்கள் வெளியாகி 3 நாட்கள் கழித்து ஊடகங்கள், சமூக வலைதளங்கள் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

நடிகர் கருணாஸின் கைது சட்டத்துக்கு உட்பட்டு நடைபெற்ற ஒன்றாகத்தான் கருதுவதாகவும், யாராக இருப்பினும் வரம்பு மீறி பேசுவது சரியாக இருக்காது எனவும் விஷால் கூறினார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )