இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​சேலம்: பெட்ரோலின் அளவைக் குறைத்து மோசடி செய்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்!

September 25, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2182 Views

சேலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்று, பெட்ரோல் அளவைக் குறைத்து மோசடி செய்வதாக கூறி வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் ராமகிருஷ்ணா சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் 250 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அப்போது அவரது வாகனத்தில் போடப்பட்ட பெட்ரோல் அளவு குறைவாக இருப்பதை உரிமையாளர் பார்த்துள்ளார்.

மேலும், இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் முறையிட்டுபோது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிக இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைபார்த்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )