இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

​மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு 4 ஆயுள் தண்டனை!

April 24, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7018 Views

தஞ்சாவூர் அருகே மனவளர்ச்சி குன்றிய மகளை கர்ப்பமாக்கிய கொடூர தந்தைக்கு, 4 ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொல்லை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு 17 வயதில் மனவளர்ச்சி குன்றிய மகள் உள்ளார். 

இந்நிலையில் கடந்த ஆண்டு, பெற்ற மகளையே சுப்பிரமணியன் பாலியல் வன்கொடுமை செய்ததால் அவர் கர்ப்பமான நிலையில், பெண் குழந்தை பிறந்தது. 

இதுகுறித்து சுப்பிரமணியனின் மனைவி ரேவதி போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கு தஞ்சாவூர் மகளிர் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதி, மகளையே கர்ப்பமாக்கிய தந்தை சுப்பிரமணியத்துக்கு 4 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )