நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி: பயன்பாட்டிற்கு வந்த பள்ளி கட்டடம்

November 23, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1568 Views

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக, சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குண்டுக்கல் கிராமத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இதனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பள்ளி கட்டடம் திறக்கப்பட்டும், பயன்பாட்டிற்கு விடாததால் கட்டடம் சேதமடையும் சூழல் ஏற்பட்டது. 

அத்துடன், இடியும் நிலையில் உள்ள பழைய கட்டடத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில், மாணவ மாணவிகள் தொடர்ந்து கல்வி பயின்று வந்தனர். இது குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டது. 

இதன் எதிரொலியாக, தற்போது, புதிய கட்டடம் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்து. நியூஸ் 7 தமிழின் முயற்சிக்கு அப்பகுதி மக்கள், மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

டி.டி.வி.தினகரன் குக்கருக்குள் பணம் வைத்து வாக்காளர்களுக்கு வழங்கிவருவதாக

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள களத்தூர் கிராமத்தில் ஆயிரத்து

கடல் நீர் உட்புகாமல் இருக்க 3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நீரொழுங்கியக்கியில்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை தூளில் கலப்படம் உள்ளதாக கூறி

செய்யாறு அருகே அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்குநேர்

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)