இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

​#METOO விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான் கருத்து!

October 23, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
9030 Views

#METOO விவகாரத்தில் சமூக ஊடக சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் METOO இயக்கம் மூலம் பாலியல் புகார்கள் கூறுபவர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாவார்கள் என சிலரது பெயரை காணும்போது தனக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்படுவதாகக் கூறியுள்ளார். 

பெண்களுக்கு அதிக மரியாதை அளிக்கும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் சினிமாத்துறையைக் காண தான் விரும்புவதாகவும் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். தானும் தனது குழுவினரும் தங்களிடம் பணியாற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலையே எப்போதும் ஏற்படுத்தி தந்திருப்பதாகவும் ஏ.ஆர்.ரகுமான் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )