இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Jallikattu Game

ஆடியோ விவகாரம்; தவறு செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகியே ஆக வேண்டும் - டிடிவி தினகரன்

October 22, 2018 Posted By : nandhakumar Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
8687 Views

அமைச்சர் ஜெயக்குமார் மீதான ஆடியோ விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தவறு செய்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகியே ஆக வேண்டும் எனக் கூறியுள்ளார். 

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு ஒரு சில தினங்களில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் எதை வேண்டுமானாலும் பேசி வருவதாக தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பான ஆடியோவை தானும் கேட்டதாகவும், உப்பை தின்றவன் தண்ணீர் குடித்து ஆகவேண்டும் என்று கூறினார்.

 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )