இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

"திமுக எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியம் நிவாரணமாக வழங்கப்படும்" : ஸ்டாலின்.

August 21, 2018 எழுதியவர் : wasim எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2711 Views

கேரள மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க உள்ளதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கேரள வெள்ளம் தொடர்பாக ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ஏற்கனவே கேரளாவுக்கு நிவாரண நிதியாக திமுக சார்பில் ரூ .1 கோடி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கேரள மாநில கழக நிர்வாகிகளும், இங்குள்ள கழக தோழர்களும் நிவாரண உதவிகளையும், பொருட்களையும் வழங்கி வருகிறார்கள்.

கேரள மாநிலத்தின் சீரமைப்புப் பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில்,  திமுகவின் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணத்துக்கு வழங்குவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )