தூக்க மாத்திரை சாப்பிட்டு சாலையோரம் மயங்கிக்கிடந்த இளம்பெண்கள்! | young girls eaten Sleeping tablet and slept on road | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Jallikattu Game

தூக்க மாத்திரை சாப்பிட்டு சாலையோரம் மயங்கிக்கிடந்த இளம்பெண்கள்!

November 21, 2017 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
10053 Views

சேலம் நான்கு ரோடு சாலையில், தூக்க மாத்திரை சாப்பிட்டு இரண்டு இளம் பெண்கள் சாலையோரம் மயங்கி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாநகரில் 4 ரோடு பகுதியில் உள்ள சாலையோரம், இரண்டு இளம் பெண்கள் படுத்து இருந்ததை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் மயக்க நிலையில் இருந்ததால் மதுபோதையில் இருப்பதாக கருதிய சிலர், உடனடியாக அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இருவரும் அதிகளவில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு உள்ளதாகவும், ஆனால் உயிருக்கு பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்தனர்.

பிறகு இளம்பெண்களிடம்  விசாரித்ததில் இருவரும் 4 ரோடு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்ததாகவும், அவர்களை மருத்துவமனை நிர்வாகம் திடீரென வேலை விட்டு நிறுத்தியதால் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 16
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )