இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Breaking News

Jallikattu Game

உணவுக் கழிவுகளை பள்ளி மாணவிகளே சுத்தம் செய்த அதிர்ச்சி சம்பவம்!

November 21, 2017 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1578 Views

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில், உணவுக் கழிவுகளை பள்ளி மாணவிகள் தூய்மை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கீழ்பெண்ணாத்தூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு, மதிய உணவுக்கு பின் கை கழுவும் இடத்தில் அதிகளவில் உணவுக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கியிருந்தது. 

இதனை, இரண்டு மாணவிகளை வைத்து, பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலையிலேயே இந்த சம்பவம் நடந்திருப்பது, பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )