​2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி கேட்டு பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளி! | school administration compelling parents to pay 2 lakh as deposit | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி கேட்டு பெற்றோர்களை வற்புறுத்தும் பள்ளி!

July 20, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3607 Views

சென்னையில் 2 லட்சம் ரூபாய் வைப்பு நிதி கேட்டு வற்புறுத்துவதாக கூறி ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப்பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை குரோம்பேட்டை மற்றும் நெடுங்குன்றம் ஆகிய இரண்டு பகுதியில் ஸ்ரீமதி சுந்தரவல்லி நினைவுப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த இரண்டு பள்ளியில் சுமார் 8000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவர்கள் வருடாந்திர தொகை 20,000 ஆயிரத்தை செலுத்திய நிலையில் நேற்று பள்ளி நிர்வாகம் சார்பில் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. 

அதில் ரூபாய் 2 லட்சம் வைப்பு தொகை கட்டவேண்டும் என்றும், இல்லையென்றால் தங்களது பிள்ளைகளின் சான்றிதழை பெற்று செல்லுங்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி முன்பு முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )