இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Popup

Breaking News

Jallikattu Game

​அரசு நிர்ணயித்த விலையில் மெர்சல் பட டிக்கெட் விற்கப்பட்டதா? - தமிழிசை கேள்வி

October 20, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6551 Views

அரசு நிர்ணயித்த விலையில் டிக்கெட் விற்பனை செய்திருந்தால், மெர்சல் திரைப்படத்திற்கு இவ்வளவு கோடி எப்படி வசூலாகியிருக்கும்? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். 

முன்னாள் பாஜக மாநில தலைவர் கிருபாநிதி நேற்று கடலூரில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, டெங்கு காய்ச்சலுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது போன்று பலவீனமான அரசு கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்களை கட்ட வேண்டும் என்றார். 

நடிகர்கள் ஊழலுக்கு எதிராக விமர்சனம் மட்டுமே செய்வதாகவும், பாஜக ஊழலுக்கு எதிராக ஆட்சி செய்வதாக கூறினார். 

மெர்சல் திரைப்படத்துக்கு அரசு நிர்ணயம் செய்த விலையில் டிக்கெட் விற்றிருந்தால் எப்படி இவ்வளவு கோடி வசூலாகியிருக்கும் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, நடிகர்கள் தங்களின் சம்பளம் குறித்து கூறமுடியுமா என்று கேள்வி எழுப்பினார்

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் உள்ள அம்மன்

பெரியார் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், விஷ்வ ஹிந்து

5 வயது சிறுவனை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு

போச்சம்பள்ளி அருகே தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள்

இந்து அமைப்பு நிர்வாகிகள் கொலை வழக்கில் சிறையிலுள்ள பன்னா

தற்போதைய செய்திகள் Mar 20
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.87 (லி)
  • டீசல்
    ₹ 66.21 (லி)