இன்றைய வானிலை

  • 27 °C / 81 °F

Popup

Breaking News

Jallikattu Game

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து பேரன் பேத்திகளை மீட்டுத்தரக் கோரி போலீசில் மனு!

January 20, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2811 Views

நித்யானந்தாவின் சீடர்கள் தங்கள் மகனை சட்டவிரோதமாக, கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக, பெரியகுளத்தை சேர்ந்த தம்பதியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த விவசாயி காந்தி, அவரது மனைவி ஈஸ்வரி ஆகியோர், இந்த புகார் கூறியுள்ளனர். மகன் மனோஜின் எம்பிபிஎஸ் படிப்புக்கு, 70 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்த அவரை, மெஸ்மரிசம் செய்து நித்யானந்தா சீடர்கள் அழைத்துச் சென்றுவிட்டதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தங்கள் மகனை விடுவிக்க கோரி, அவர்கள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நித்யானந்தா ஆஸ்ரமத்தின் எதிரே, இன்று அவர்கள்  தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், காவல்நிலையத்திற்கு வந்து புகார் தருமாறு கூறி அழைத்துச் சென்றனர். தனது மகன் மருத்துவர் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதாவை, நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்டு தருமாறு, போலீசில் அவர்கள் மனு அளித்தனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஏர்செல் நிறுவனத்தின்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிளாங்காட்டூர் கிராம மக்கள்

காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ரவுடி

கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் கோவில் திருவிழாவில்

சிதம்பரம் அருகே முதலைகள் கடித்து விவசாயி பலியான சம்பவம்

தற்போதைய செய்திகள் Feb 22
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.37 (லி)
  • டீசல்
    ₹ 65.68 (லி)