இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Popup

Breaking News

Jallikattu Game

​இந்து மக்கள் கட்சி பிரமுகரை போலீசார் கொலை செய்து எரித்ததாக குற்றச்சாட்டு..!

February 19, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1285 Views

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இந்து மக்கள் கட்சியை சார்ந்த பிரமுகரின் சகோதரரை போலீசார் அடித்துக் கொலை செய்து உடலை எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்து மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவரான சண்முகம் என்பவரது சகோதரர் நந்தா செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உயிரிழந்துகிடப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது. பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் தேடியும் நந்தாவின் உடல் கிடைக்காததை அடுத்து, செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் சண்முகம் புகார் அளிக்கச் சென்றார். 

அப்போது, அனாதை சடலம் எனக் கருதி நந்தாவின் உடலை எரித்துவிட்டதாக போலீசார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சண்முகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். புகாரில், தனது சகோதரர் நந்தாவை விசாரணைக்கு அழைத்தபோது அவர் வர மறுத்ததால் போலீசார் அவரை அடித்துக் கொன்று எரித்துவிட்டதாக சண்முகம்  குற்றம்சாட்டியுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

புதிய பாடத்திட்டங்கள் ஏப்ரல் இறுதிக்குள் புத்தக வடிவம்

குரங்கணி தீவிபத்தில் உயிரிழந்த தாம்பரத்தை சேர்ந்த அனுவித்யாவின்

அழிந்து வரும் சிட்டு குருவிகளை காப்பாற்றும் வகையில் செயற்கை

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக

வனப்பகுதியில் புகைப்பிடித்தல்,  சமையல் செய்தால்

தற்போதைய செய்திகள் Mar 18
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 74.95 (லி)
  • டீசல்
    ₹ 66.15 (லி)