இன்றைய வானிலை

  • 26 °C / 79 °F

"குற்றவாளிகள் நாடாளக் கூடாது" : கமல்

November 19, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2034 Views

குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  

இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என குறிப்பிட்டுள்ளார். குற்றத்தைக் கண்டுபிடித்த பின்னர், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம் தானே என கூறியுள்ள கமல்ஹாசன், ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று என்றும், குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மக்களும் குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், மக்களே நடுவராக வேண்டும் என்றும், விழித்தெழுவோம் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அரசு

சிவகங்கை அருகே, குடும்ப பாரத்தை சுமக்கும் 14 வயது சிறுமி

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு உயிரிழந்த

திருச்சுழி அருகே கிருதுமால் நதியில் கட்டப்பட்ட புதிய

Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.42 (லி)