தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை! | petrol- diesel price raising continuously | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல்-டீசல் விலை!

May 17, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1084 Views

பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலை தினமும்  நிர்ணயிக்கப்படுகிறது. இதன்காரணமாக பெட்ரோல்-டீசல் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வருகிறது.  

கடந்த மாதம் 24-ந்தேதி முதல் மே 13-ந்தேதி நள்ளிரவு வரை 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. கர்நாடக தேர்தலுக்கு பின்னர், பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 13 ஆம் தேதியில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை 4-வது நாளாக ஏற்றத்திலேயே உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 16 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 70 ரூபாய் 49 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு  0.23 காசுகளும், டீசல் விலை 0.24 காசுகளும் அதிகரித்துள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )