​ஜூஸ் ஜில்லென்று இல்லை என்பதற்காக ஊழியரை தாக்கிய கும்பல்! | mob attacked staff for not giving cool juice | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​ஜூஸ் ஜில்லென்று இல்லை என்பதற்காக ஊழியரை தாக்கிய கும்பல்!

May 17, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2215 Views

சென்னையில் ஜூஸ் கடை ஒன்றில் ஜூஸ் ஜில்லென்று இல்லை என, கடையில் பணிபுரியும் ஊழியரை, கும்பல் ஒன்று கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நந்தனத்தில் உள்ள ஜூஸ் கடையில், ஜூஸ் குடிப்பதற்காக சில கல்லூரி மாணவர்கள் வந்துள்ளனர். அப்பொழுது, அவர்களுக்கு அளிக்கப்பட்ட ஜூஸ் ஜில்லென்று இல்லை என்பதற்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆத்திரத்தில், மாணவர்கள், ஜூஸ் கடை ஊழியரை கொடூரமாக தாக்கியுள்ளனர். தாக்கியவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என கூறப்படும் நிலையில், அவர்களிடம் சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி.காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )