இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

விஜயகாந்துடன் கூட்டணி: சமக தலைவர் சரத்குமார் பரபரப்பு பதில்

May 17, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3035 Views

இறைவன் கட்டளையிட்டால் விஜயகாந்துடன் கூட்டணி வைப்பேன் என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில், கட்சி பிரமுகர் இல்ல விழாவில் கலந்து கொள்ள வந்த சரத்குமார், செய்தியாளர்களைக் சந்தித்தார். அப்போது, விஜயகாந்த் தன்னுடைய நல்ல நண்பர் எனக்கூறிய அவர், இறைவன் கட்டளையிட்டால் விஜயகாந்துடன் கூட்டணி வைப்பேன் எனத் தெரிவித்தார். சகோதரர்கள் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்றும், 
சரத்குமார் கேள்வி எழுப்பினார்.

சரத்குமார், சீமானுடன் கூட்டணி வைக்கபோகிறார் என்று பேசப்பட்டு வந்த நிலையில்,  விஜயகாந்துடன் கூட்டணி என்ற பேச்சால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )