இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Breaking News

Jallikattu Game

​11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் கைது!

April 16, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4728 Views

ஓமலூர் அருகே 11ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்து விடுவதாக விஜயகுமார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 

பாலியல் வன்கொடுமை காரணமாக அந்த மாணவி கர்ப்பமடைந்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தீவட்டிபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த ஓமலூர் மகளிர் காவல்நிலையத்தினர், போக்சோ சட்டத்தின் கீழ் விஜயகுமாரை கைது செய்தனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடை விதித்து

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரே மாற்று ஸ்டெர்லைட்

தற்போதைய செய்திகள் May 23
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 80.11 /Ltr (₹ 0.32 )
  • டீசல்
    ₹ 72.14 /Ltr (₹ 0.27 )