இன்றைய வானிலை

  • 28 °C / 83 °F

Jallikattu Game

​வழக்கறிஞர் எனக் கூறி 35 லட்சம் ரூபாய் மோசடி!

April 16, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
857 Views

ராசிபுரம் அருகே வழக்கறிஞர் எனக் கூறி 35 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரின் வீட்டில் ஏராளமான கற்சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஆண்டகளூர்கேட் பகுதியை சேர்ந்த ரமேஷ், இருசக்கர வாகன பழுது பார்ப்பகம் நடத்தி வருகிறார். இவரிடம் வழக்கறிஞர் எனக்கூறி வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் அறிமுகமாகி உள்ளார். வழக்கு ஒன்றை முடித்து தருவதாக கூறிய வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு ரமேஷ், 35 லட்சம் பணம் கொடுத்துள்ளார். 

வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் சந்தேகம் அடைந்த ரமேஷ், தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது, வின்ஸ்டன் சர்ச்சில் வழக்கறிஞரே இல்லை என தெரியவந்துள்ளது. காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பூட்டியிருந்த வின்ஸ்டன் சர்ச்சில் வீட்டை உடைத்து பார்த்துள்ளார். 

அங்கு ஏராளமான கற்சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )