இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

கோப்புகளுக்கு இடையே இருந்த நல்லபாம்பு கிராம நிர்வாக அலுவலரை கடித்த அதிர்ச்சி சம்பவம்!

November 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4864 Views

கும்பகோணம் அருகே மருதநல்லூர் அலுவலகத்தில் பணியில் இருந்த விஏஓ-வை, கோப்புகளுக்கிடையே இருந்த நல்ல பாம்பு தீண்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் மணலூரை சேர்ந்த முருகேசன், மருதநல்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். தமது அலுவலகத்தில் அவர் கோப்புகளை பார்த்து கொண்டிருந்த போது, நல்லபாம்பு ஒன்று, இடது கை தோள்பட்டை அருகே தீண்டியது.

உடனடியாக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு முருகேசனுக்கு முதலுதவி சிகிச்சை அனுமதிக்கப்பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து மயக்க நிலையிலேயே இருந்ததால், உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)