இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

சென்னை காஞ்சிபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்!

November 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1890 Views

தமிழகத்தில் இன்று முதல் படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் அதிகபட்சமாக பொன்னேரியில் 7 சென்டி மீட்டரும், பாம்பன் மற்றும் ராமேஸ்வரத்தில் தலா 6 சென்டி மீட்டர்  மழை பெய்ததாகவும் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)