வருமானவரி சோதனை தொடர்பாக ஜெயா டிவி சிஇஓ விவேக் விளக்கம்! | jaya tv ceo vivek gave explanation about income tax raid | News7 Tamil I-T raids on Jaya TV CEO Vivek | Latest News Updates

இன்றைய வானிலை

 • 31 °C / 87 °F

Jallikattu Game

வருமானவரி சோதனை தொடர்பாக ஜெயா டிவி சிஇஓ விவேக் விளக்கம்!

November 15, 2017 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
 • Image SHARE
 • Image TWEET
 • Image SHARE
1883 Views

வருமானவரித் துறையினர் தங்களின் கடமையைச் செய்ததாகவும், மீண்டும் அழைக்கும் போது  விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜெயா டிவி CEO விவேக் தெரிவித்துள்ளார். 

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் 5 நாள் நீடித்த வருமானவரி சோதனை தொடர்பாக விவேக் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலளித்ததாக குறிப்பிட்டார்.

மேலும், ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களில் விசாரணைக்காக தன்னை வருமான வரித்துறையினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தனது வருமான கணக்கு விவரங்களை அவர்களிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விவேக் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

சில சுவாரஸ்யமான செய்திகள்

  தற்போதைய செய்திகள் Aug 15
  மேலும் படிக்க...
  Image
  Image

  பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
   ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
   ₹72.29 /Ltr (₹ 0.13 )