இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிப்பதாக கமல்ஹாசன் வேதனை!

November 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2325 Views

இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது என  நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனின் புகைப்படம் அடங்கிய பேனரை, சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திக் கிழிக்கும் வீடியோ அண்மையில் வெளியானது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஒரு பிள்ளை தம்மை குத்திச்சாவதே மேல் என குறிப்பிட்டுள்ளார். இயற்கை தம்மை கொன்றே மகிழும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு என குறிப்பிட்டுள்ளார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)