இன்றைய வானிலை

  • 32 ° C / 90 °F

42 சதவீத குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுடன் இருப்பதாக கனரா வங்கியின் தலைவர் வேதனை!

November 15, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
809 Views

சுகாதாரத்தில் பின்தங்கினால் பொருளாதாரத்தில் நாடு முன்னேறுவது கடினம் என கனரா வங்கியின் தலைவர் மனோகரன் தெரிவித்துள்ளார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரத்யேக உயர் ரக இயந்திரங்கள் அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட கனரா வங்கியின் தலைவர் மனோகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், உலகளவில் சுகாதார குறியீட்டில் இந்தியா தற்போது 100வது இடத்தில் உள்ளதாகவும், மக்கள் தொகையில் இந்தியா 60 சதவீத இளைஞர்களை கொண்டிருந்தாலும், சுகாதாரத்தில் பின்தங்கியிருப்பதாக குறிப்பிட்டார்.

இந்தியாவில் 42 சதவீத குழந்தைகள் ஊட்டசத்து குறைபாடுடன் இருப்பதாகவும் மனோகரன் கூறினார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், அவரின் கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோவில் கோபுரக் கலசம்

தற்போதைய செய்திகள் Nov 22
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 72.06 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)