இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

விநாயகர் சிலைகள் வைத்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு!

September 14, 2018 எழுதியவர் : nandhakumar எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
669 Views

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைத்தபோது இருவேறு இடங்களில் மின்சாரம் தாக்கி இரண்டு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தை சேர்ந்த வேலு என்பவரின் மகன் பிரதீப் அதே பகுதியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளார். விநாயகர் சதுர்த்திக்காக சிலை வைக்கப்பட்டபோது அருகே விளையாடிக்கொண்டிருந்த பிரதீப் மீது மின்சார வயர் விழுந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதேபோல் ஜோலார்பேட்டை அருகே உள்ள ரெட்டியூர் காலணியை சேர்ந்த இளம்பருதி என்பவரின் மகன் அகத்தியன் , விநாயகர் சதூர்த்திவிழாவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மின்சார வயரை தொட்டதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )