இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்று நகைகளை திருடிச்சென்ற கணவர்!

September 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1568 Views

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே  மனைவியை கழுத்தை அறுத்துக்கொன்று நகைகளை, கணவர் திருடிவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தை சேர்ந்த லதாவுக்கும், குமரவேல் என்பவருக்கும் திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. லதாவிடம் வரதட்சணை கேட்டு குடிபோதையில் குமரவேல் தொடர்ந்து தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விறகு வெட்டச் சென்ற லதாவை பின் தொடர்ந்து சென்ற குமரவேல், அவரை கொலை செய்துவிட்டு கழுத்தில் இருந்த 5 பவுன் செயின் மற்றும் காதில் இருந்த தோடு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நயினார்கோவில் போலீசார், குமரவேலை தேடி வருகின்றனர். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )