இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

வெள்ளப்பெருக்கு காரணமாக வாழைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை!

September 14, 2018 Posted By : manojb Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1367 Views

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆயிரக்கணக்கான வாழைகள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்தள்ளனர். 

பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க நிலப்பகுதியான டேம்காடு என்ற இடத்தில் பொதுப்பணித்துறையின் அனுமதியோடு ஒப்பந்த அடிப்படையில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வந்துள்ளனர். இந்நிலையில், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆயிரக்கணக்கில் வாழை மரங்கள் நீரில் மூழ்கிவிட்டன.

இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )