இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

அதிமுக ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கலையும் : துரைமுருகன் பேட்டி

September 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1780 Views

புழல் சிறைக் கைதிகளின் சொகுசு வாழ்க்கை புகார் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அமைச்சர் நேரில் சென்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக பொருளாளர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8 அடி வெண்கல சிலை திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் புதுப்பேடு கிராமத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி  எம்.பி உள்ளிட்டோர் நேரில் சென்று சிலை வடிவமைக்கப்படுவதை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துரைமுருகன், அதிமுக ஆட்சி இன்னும் 2 மாதங்களில் கலையும் என்றும், கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் கூற முடியும் எனவும் தெரிவித்தார்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )