இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

குரங்கணி மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவரிடம் போலீஸ் விசாரணை!

March 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
981 Views

குரங்கணி மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படும் ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் பிரபுவை தேனி போலீஸார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குரங்கனி தீ விபத்தில் சிக்கி  11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.  இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேனி போலீஸார், மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்த சென்னிமலையைச் சேர்ந்த பிரபுவை அழைத்துச்சென்றனர்.

இதனிடையே மலையேற்றத்திற்கு சென்றவர்களின் உயிரிழப்புக்கு தனியார் ஏஜென்சிகளின் தவறான அணுகுமுறையே காரணம் என வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மலையேற்ற பயிற்சிக்கு அழைத்துச்செல்ல தனியார் ஏஜென்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )