இன்றைய வானிலை

  • 32 °C / 89 °F

Jallikattu Game

மருத்துவ கல்லூரி நுழைவு வாயிலில் பேருந்து மோதி விபத்து!

March 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1053 Views

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி நுழைவு வாயிலில் மோதி பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்தனர். 

புதுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த அரசு பேருந்து, மருத்துவ கல்லூரிக்குள் நுழைய முயன்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. 

இதில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் காயம் அடைந்தனர். உடனடியாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )