இன்றைய வானிலை

  • 30 °C / 86 °F

Breaking News

Jallikattu Game

சிறுமி ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு!

February 14, 2018 எழுதியவர் : krishna எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
1389 Views

சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை மாங்காட்டைச் சேர்ந்த சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பின்னர் ஜாமினில் வெளியில் விடப்பட்டான்.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் வரும் 19ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாமீனில் இருந்த போது தஷ்வந்த் தன் தாயையும் கொலை செய்திருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )