இன்றைய வானிலை

  • 30 °C / 86 °F

Breaking News

Jallikattu Game

​மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

February 14, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
958 Views

ஊதிய உயர்வு குறித்து தொழிற்சங்கங்களுடன் மின்சார வாரிய அதிகாரிகள் நாளை நடத்தவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, திட்டமிட்டபடி நாளை மறுநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வு, 26 மாதங்களாக வழங்கப்படவில்லை. 

இந்நிலையில், ஊதிய உயர்வு தொடர்பாக தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் நாளை நடைபெறவிருந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதனால், திட்டமிட்டபடி நாளை மறுநாள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )