இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

இடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் 1 1/2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்!

February 14, 2018 எழுதியவர் : elango எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
969 Views

களக்காடு அருகே இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாக சடலங்களை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

உதயமார்த்தாண்டபேரியில் இருந்து சாலைப்புதூர் குளக்கரையில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை விளைநிலங்கள் வழியாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு இடுகாட்டிற்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலுள்ள, 

சென்னையில் கால்டாக்சி ஒன்றில் பயணம் செய்து, கத்தி முனையில்

தென் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரின் மதிய

இடமாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விழுப்புரம்

அண்ணா பல்கலைக்கழக தேர்வில் வெறும் ஐந்து மதிப்பெண் பெற்ற

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )