​5 நாள் வருமான வரி சோதனை குறித்து ஜெயா டிவி CEO விவேக் விளக்கம்..! | Jaya TV CEO Vivek on IT Raid | News7 Tamil

இன்றைய வானிலை

  • 25 °C / 77 °F

Breaking News

​5 நாள் வருமான வரி சோதனை குறித்து ஜெயா டிவி CEO விவேக் விளக்கம்..!

November 14, 2017
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2696 Views

வருமானவரித்துறையினர் தங்களின் கடமையைச் செய்ததாகவும், அழைக்கும் போது விளக்கம் அளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜெயா டிவி CEO விவேக் தெரிவித்துள்ளார். 

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் 5 நாள் நீடித்த வருமானவரி சோதனை தொடர்பாக விவேக் விளக்கமளித்தார். 

அப்போது பேசிய அவர், ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு உரிய பதிலளித்ததாக குறிப்பிட்டார். 

மேலும், ஓரிரு நாட்கள் அல்லது வாரங்களில் விசாரணைக்காக தன்னை வருமான வரித்துறையினர் அழைப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தனது வருமான கணக்கு விவரங்களை அவர்களிடம் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விவேக் தெரிவித்தார். 

Categories: தமிழகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார்.

வேடசந்தூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கல்லால்

பொருளாதார ரீதியில்  பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு

ஆர்.கே.நகரில் நடக்கும் பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம்

தற்போதைய செய்திகள் Dec 15
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 71.58 (லி)
  • டீசல்
    ₹ 61.43 (லி)